குருவி என்பது 2008ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் தரணியின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விஜயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் திரிசா, சுமன், விவேக், ஆஷிஷ் வித்யார்த்தி, மணிவண்ணன், மாளவிக்கா ஆகியோரும் நடித்திருந்தனர்…
அழகிய தமிழ்மகன் என்பது 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் பரதனின் இயக்கத்திலும் எசு. கே. சீவாவின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது இத்திரைப்படத்தில் விசய் முதன்முறையாக இரட்டை வேடங்களின் நடிக்கிறார் Release date:…
போக்கிரி 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இத் திரைப்படத்தினைப் பிரபுதேவா இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரமாக விஜய், அசின், பிரகாஷ் ராஜ், நெப்போலியன், நாசர், வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சனவரி 14 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று…
ஆதி ரமணா இயக்கத்தில் எஸ். ஏ. சந்திரசேகர் சோபா சந்திரசேகர் தயாரிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்க விவேக், பிரகாஷ்ராஜ் சாய் குமார் ஆகியோர் துணை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு வித்யாசாகர்…
சிவகாசி ஆம் ஆண்டு வெளிவந்த 2005 தமிழ்த் திரைப்படமாகும். பேரரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், அசின், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். Release date: 1 November 2005 (India) Director: Perarasu Music director: Srikanth Deva, Deva, Dhina
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.